About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" எதிர்காலத்தை நமக்கு எவரும் தடை செய்ய இயலாது " - லியோன் கம்பெட்டா
Mar 11, 2010 / பகுதி: செய்தி /

வெளிநாட்டு பயணங்களை அதிகரிக்கவுள்ளளோம் சிறீலங்கா.

புலம் பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் காரணமாக சிறீலங்கா அரசு மேலும் வலுவூட்டப்பட்டுள்ளதாகவும் தமது முக்கியஸ்தர்கள் பலர் வரும் காலங்களில் வெளிநாட்டு பயணங்களை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் சிறீலங்காவின் அமைச்சர் கொகலிய றம்புக்வல தெரிவித்துள்ளார்.



வெளிநாடுகளில் இருந்து இயங்கும் பலம்பெயர் தமிழர் தாயக அமைப்புக்கள பல சிறீலங்கா அரசுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இருந்து வருவதாக தெரிவித்துள்ள அவர் அவ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வெளிநாட்டு பயணங்களை தொடாந்து தாம் மேற்கொள்ள உள்ளதாகவும் வெளிநாடுகளில் அதன் மூலம் வெளிநாடுகளுடன் இருதரப்பு உறவை பலப்படு;த்த உள்ளதாகவுமு; தெரிவித்துள்ளார்.



விடுதலைப்புலிகள் நாட்டில் வினைத் திறனுடன் இருந்த போதும் தாம் வெளிநாட்டு பயணங்களை முடுக்கி விட்டிருந்ததாகவும் தற்போதும் அதை தாம் தொடர்ந்து வெளிநாடுகளில் இயங்கும் விடுதலைப்புலிகளின் அமைப்புளை முடக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


அண்மையில் ரொராண்ரோவில் விரிவுரை ஒன்றை நடாத்த செல்லவிருந்து சிறீலங்காவின் ஐக்கிய நாடுகளுக்கான வதிவிடப்பிரதிநிதி பாலித கோகண தமிழ் அமைப்புக்களின் போராட்டம் காரணமாக அவ்விரிவுரைக்கு செல்லமுடியாது திரும்பியமை குறிப்பிடத்தக்கது


 

 

 

Banner

எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

Jul 28, 2010

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும்
Jul 28, 2010

எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…

Jul 26, 2010

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய

Jul 23, 2010

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jul 21, 2010

பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய





Guranteed Pass