சிறீலங்காவில் அரசசார்பற்ற நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பொறிமுறை அமைக்கப்படும் என அமைச்சர் ஐp.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இப்பொறிமுறை மூலம் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் நிதி உதவிகள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்படும் எனவும் பல அரசசார்பற்ற நிறுவனங்கள் அரசுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.