வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிருபாலு மகராஜ் ஆஸ்ரம வளாகத்தில் உள்ள ராம் ஜானகி கோயிலில் ஒன்றில் வியாழக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 63 பேர் உயிரிழந்துவிட்டார்கள்.
இந்த விபத்தில் 37 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் உள்பட 63 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.