தென் அமெரிக்க நாடான சில்லியைத் தாக்கிய பயங்கர நிலநடுக்கத்தின் காரணமான உருவான ஆழிப்பேரலைகள் தற்போது யப்பானைத் தாக்கியுள்ளது. உயரமான ஆழிப்பேரலைகள் கடலில் எழுந்ததாகவும் கூறப்படுகின்றது.
அதே வேளை 320000பேர் யப்பானின் வடபகுதியில் உள்ள 3காவல் நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நேரப்படி சனி அதிகாலை 3.34 மணிக்கு சிலியன் கடலோர நகரமான கான்செப்சியானில் இருந்து 115 கி.மீ. தூரத்தில் கடற்பகுதியில் ஏற்பட்டது
அதிகாலை தூக்க வேளையிலேயே பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாகவும் இதுவரை 300பேர் உயிரிழந்தாக அந்த நாட்டின் உள் நட்டமைசச்கத்தினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.