About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Feb 27, 2010 / பகுதி: விடுப்பு /

கச்சதீவில் களை கட்டும் மக்கள்.

புனித அந்தோணியார் கோவில்  திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராமேஸ்வரம் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள்  கச்சத்தீவுக்குக் கிளம்பினர்.

கச்சத்தீவில் ஆண்டுதோறும் நடைபெறும் அந்தோணியார் திருவிழா கடந்த 1978ம் ஆண்டு தடைபட்டது. உள்நாட்டுப் போரால் திருவிழா நடத்த விடாமல் தடுத்து விட்டது இலங்கை  அரசு.

அதன் பின்னர் கடந்த 2001ம் ஆண்டு நடந்தது. அது 2005 வரை தொடர்ந்து நடந்து வந்தது. பின்னர் மீண்டும் 2006ம் ஆண்டு மீண்டும் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் இலங்கையில் தற்போது போர் ஓய்ந்துள்ளதைத் தொடர்ந்து இந்த ஆண்டு திருவிழா நாளை நடைபெறுகிறது.

இதில் வட இலங்கையைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் கலந்து கொள்வார்கள். அதேபோல தமிழகத்திலிருந்தும் விழாவுக்கு வருமாறு கோரி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......