About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Feb 24, 2010 / பகுதி: விடுப்பு /

உலகிலேயே மிக குள்ளமான மனிதர்.

உலகிலேயே மிக குள்ளமான மனிதர் என்ற பெருமையை கஜேந்திரா தபா மகர் (வயது 18) என்பவர் பெற்றுள்ளார். 51 செ.மீற்றரே உயரமுள்ள இவரது பெயர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த பிங்கிங் என்பவர் உலகிலேயே குள்ளமான மனிதர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

 

இவரது பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இவரது உயரம் 73 செ.மீட்டர். ஆனால் கஜேந்திரா இவரை விட மிக குறைவாக 51 செ.மீட்டர் உயரமே இருக்கிறார்.

 

எனவே, உலகிலேயே மிக குள்ளமான மனிதர் என்ற பெருமையை இவருக்கு வழங்க வேண்டும் என லண்டனில் உள்ள கின்னஸ் நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கு எந்தவித பதிலும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......