
பிரான்சின் கஓன் என்னுமிடத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று 500கிலோ எடையுள்ள பாரிய குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் 20000பேரினது உயிர்கள் தப்பித்துக் கொண்டன.
குறிப்பிட்ட குண்டானது இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவினால் ஏவப்பட்டது எனவும் குண்டு செயலிழக்கவைக்கும் பிரிவினர் மிகவும் கச்சிதமாக குண்டை செயலிழக்கவைத்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.