எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா பயணம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ளார்.

நேற்று இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ள ரணில் நாளை நாடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது இந்தியப் பயணம் எதற்காக என இதுவரை அறிவிக்கப்படவில்லை.