இராணுவப் புரட்சி குறித்து ஊடகவியலாளார்களிடம் விசாரணை

இலங்கையில் மேற்கொள்ளப்படவிருந்த இராணுவப் புரட்சி குறித்து ஊடகவியலாளார்களிடம் விசாரணை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


ஜனாதிபதித் தேர்தல் தினத்தில் சரத் பொன்சோகவும் அவரத ஆதரவாளர்களும் தங்கியிருந்த நட்சத்திர விடுத்தியில் பிரசன்மாகியிருந்த ஊடகவியலாளர்கள் அனைவரும் விசாரணை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.