
எங்கே போனதென் அழகுச் சருமம்
இச்சுருக்கங்கள் வந்தது ஏனோ?
இந்தத் தளர்ச்சி வந்தது ஏனோ?
உடலில் தானே இச்சுருக்கங்கள்
உள்ளம் இழமையை இழந்திடவில்லை
உடலின் இளமை போனால் என்ன?
உள்ளம் இழமையை இழந்திடவில்லை.
உள்ளமிளமையாய் இருப்பதினாலே
வெறுமை, தனிமை அணுகுவதில்லை
புள்ளைப் போல பறந்து திரியும்
பொன்மனம் தந்திடு இறைவா! இறைவா!
உலர்ந்த சருகாய் உடலானாலும்
உள்ளம் இழமையை இழந்திடவில்லை
மலரின் நறுமணம் மனதில் உள்ளது
மனதை முதுமை வென்றிடலாமோ?
மரணம் ஒரு நாள் வந்திடும், வரட்டும்
மனதே சிறிதும் அஞ்சிட வேண்டாம்
இருக்கும் நாளை இனிதாய்ப் போக்க
இதயந் தானே நம்முறு துணைவன்
விருப்பு வெறுப்பு குறையக் குறைய
வெகுவாய் மனிதன் கனங்கள் மறைய
அருமையாகவே அமையும் முதுமை,
அன்புக் கடலாய் அமையும் உள்ளம்.
முதுமை என்பது வாழ்வின் மகுடம்
முதுமை என்பது வாழ்வின் பெருமை
முதுமை சிறக்கும் மனம் சிறந்திட்டால்
முதுமை என்பது வாழ்வின் முழுமை.
| » | அன்பான பழைய மாணவர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும்: சி. வரதராஜன். |
| » | பிரான்சில் சங்கொலி பாட்டுத்திறன் போட்டி. |
| » | இத்தாலியில் வட்டுக்கோட்டைத் தீர்மானமானத்திற்கான வாக்கெடுப்பு. |
| » | சிறிலங்காவைப் புறக்கணிப்போம். பிரான்சில் கண்டன ஒன்று கூடல். |
| » | சமர்கள நாயகம் இறுவட்டு வருகின்றது |
| » | பேர்லினில் சொர்க்கத்தின் மறுப்பக்கம் |
| » | மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் ஆவணப்படுத்த ஓர் அவசர வேண்டுகோள். |
| » | அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு |
| » | எல்லாளன் திரைப்படம் விரைவில் உலகத் திரையரங்குளில் |
| » | முள்ளிவாய்க்கால் இறுவட்டு வெளிவந்துள்ளது!!! |
வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் சிறீலங்காப்படையினரால்
வடகிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டிய அதேவேளை தமிழ் தேசியம் குழிதோண்டிப் புதைக்கப்படாமல் அதைக் கட்டிக்
தேன்மதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலிக்க வழி செய்திடல் வேண்டும்’’ என்ற பாரதியின் கூற்றுக்கமைய……..
அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் பழமை வாய்ந்த கட்சியான கொன்சேவேட்டிவ் கட்சியின் பிரமுகர்கள் பங்குபற்றியது தமிழ்