About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" எதிர்காலத்தை நமக்கு எவரும் தடை செய்ய இயலாது " - லியோன் கம்பெட்டா
Nov 11, 2009 / பகுதி: செய்தி /

மகிந்த ராஜபக்ச முட்டாள் தனமான நடவடிக்கையில் ஈடுபடுகிறார் - மியன்மார் பௌத்த துறவிகள்

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முட்டாள் தனமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கையில் உள்ள மியன்மாரைச் சேர்ந்த பௌத்த துறவிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச அரசாங்கில் மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் ஒருவராக விமர்சிக்கப்பட்டு வரும் மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர் தான் சுவே என்பவரை அரசு முறைப்பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்ய மகிந்த ராஜபக்ச தொடர்பில் அவர்கள்  இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள தான் சுவே இலங்கைக்கு விஜயம் செய்வது மேலும் சர்வதேச நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று பௌத்த துறவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கைக்கு நாளைய தினம் விஜயம் செய்யவுள்ள மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர் தான் சுவே கண்டிக்கு சென்று தலதா மாளிகையில் வழிபாடு செய்யவுள்ளதாகவும் மகிந்த ராஜபகச்சவை சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 

 

Banner

எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

Jul 28, 2010

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும்
Jul 28, 2010

எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…

Jul 26, 2010

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய

Jul 23, 2010

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jul 21, 2010

பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய





Guranteed Pass