
இலங்கையின் சட்டவிரோத ஆட்கடத்தல்கள் படுகொலைகள் மற்றும் சித்திரவதைச் சம்பவங்கள் குறித்து 15000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வருடங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தே 15000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதில் வன்னியில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் தற்போதும் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தொடரும் ஆட்கடத்தல்கள் உள்வாங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் காணமல் போதல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு மகாநாம திலகரட்ன தலைமையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் 410 காவல்துறை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் சட்டவரோதமான கைதுகள் மற்றும் படுகொலைகள் குறித்து காவல்துறையினர் திருப்பதி கரமான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் திலகரட்டன தெரிவித்துள்ளார்.
| » | அன்பான பழைய மாணவர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும்: சி. வரதராஜன். |
| » | பிரான்சில் சங்கொலி பாட்டுத்திறன் போட்டி. |
| » | இத்தாலியில் வட்டுக்கோட்டைத் தீர்மானமானத்திற்கான வாக்கெடுப்பு. |
| » | சிறிலங்காவைப் புறக்கணிப்போம். பிரான்சில் கண்டன ஒன்று கூடல். |
| » | சமர்கள நாயகம் இறுவட்டு வருகின்றது |
| » | பேர்லினில் சொர்க்கத்தின் மறுப்பக்கம் |
| » | மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் ஆவணப்படுத்த ஓர் அவசர வேண்டுகோள். |
| » | அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு |
| » | எல்லாளன் திரைப்படம் விரைவில் உலகத் திரையரங்குளில் |
| » | முள்ளிவாய்க்கால் இறுவட்டு வெளிவந்துள்ளது!!! |
வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் சிறீலங்காப்படையினரால்
வடகிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டிய அதேவேளை தமிழ் தேசியம் குழிதோண்டிப் புதைக்கப்படாமல் அதைக் கட்டிக்
தேன்மதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலிக்க வழி செய்திடல் வேண்டும்’’ என்ற பாரதியின் கூற்றுக்கமைய……..
அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் பழமை வாய்ந்த கட்சியான கொன்சேவேட்டிவ் கட்சியின் பிரமுகர்கள் பங்குபற்றியது தமிழ்