புதிய இந்திய தூதுவர் ஆசோக் கே காந்த் நேற்று இலங்கைக்கு விஜயம்

இலங்கைக்கான புதிய இந்திய தூதுவர் ஆசோக் கே காந்த் நேற்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.இந்திய வெளிவிவாகர சேவைப்பிரிவில் 32 வருட அனுபவம் கொண்ட ஆசோக் மலேசியாவிற்கான இந்திய தூதுவராக கடமையாற்றி வந்துள்ளார்.

இலங்கைக்கான முன்னாள் இந்திய தூதுவர் ஆலோக பிரசாத் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி உயர்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது