About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" எதிர்காலத்தை நமக்கு எவரும் தடை செய்ய இயலாது " - லியோன் கம்பெட்டா

விடுதலைப் புலிகளுக்கு உதவியதாகக் கூறி மலையகத்தில் 42 பேர் கைது

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக மலையகத்தில் இருந்து 42 பேர் சிறீலங்கா புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளுக்கு தங்குமிடவசதி செய்து கொடுத்துள்ளதாகவும் மற்றும் வேறு சில உதவிகளை செய்ததாகவும் தாம் சந்தேகிப்பதாகவும் அவர்களிடம் விசாரணை நடாத்திய விடத்தில் அனைவரும் முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் எனவும் அறிய முடிந்ததாகவும் தெரிவித்துள்ள சிறீலங்கா புலனாய்வுத்துறை அவர்களின் வாக்குமுலங்கள் பதிவு செய்துள்ளதாகவும் அவர்களை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் வரும் 12 ஆம் நாள்வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதி மன்றும் அனுமதி வழங்கிளுள்ளது.

விடுதலைப்புலிகளுடனான  போர் முடிவடைந்துள்ளதாக அறிவித்த பின்னர் சிறீலங்காவின் மத்திய பகுதியில் பொரும் தொகையில் விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் எனக் கூறி கைது இளைஞர்கள் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் தடைவை என்பதுடன் சிறீலங்கா அரசின் இவ்வாறான நடவடிக்கைதான் ஈழத் தமிழர்கள் கடல் மார்க்கமாகவோ வேறு வழிகளிலோ வெளிநாடுகளில் தஞ்சம் கோரக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Banner

எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

Jul 28, 2010

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும்
Jul 28, 2010

எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…

Jul 26, 2010

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய

Jul 23, 2010

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jul 21, 2010

பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய





Guranteed Pass