விம்பிள்டன் ரெனிஸ் இறுதிச் சுற்றில் வில்லியம்ஸ் சகோதரிகள்

வியாழக் கிழமை நடைபெற்ற விம்பிள்டன் ரெனிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் வில்லியம்ஸ் சகோரிகள் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

 

வியாழன் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் றைசியாவின் ரஷ்யாவின் டினரா சபினாவுக்கும், அமெரிக்காவின் வீனஸ் வில்லிம்ஸ் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற போட்டியில், வீனஸ் 6-1,6-0 என்ற ரீதியில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குத் தெரிவானார்.


அடுத்த அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், அமெரிக்காவின் செரீனா ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற கடும் போட்டியில் 6-7,7-5,8-6 என்ற கணக்கில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளார்.