விம்பிள்டன் ரெனிஸ் அரையிறுதிப் போட்டி.

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு அமெரிக்காவின் வீனஸ் வில்லிம்ஸ், ரஷ்யாவின் டினரா சபினா ஆகியோர் தகுதி பெற்றனர்.

 

அதே நேரம் அடுத்த அரையிறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் செரீனா அவர்களும் றைசியா நாட்டின் எலெனா அவர்களும் தகுதி பெற்றுள்ளனர்.


நாளை வியாழக்கிழமையன்று பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகள் உற்சாகமாக நடைபெறவுள்ளன.

 

டெனிஸ் விளையாட்டின் உலக வீராங்களைகள் நாளை நடைபெறவுள்ள போட்டியில் யார் யார் சாதனை படைக்கவுள்ளனர் என்று ஆவலுடன் உள்ளனர் ரெனிஸ் ரசிகர்கள்.