About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Sep 20, 2012

பொங்கு தமிழ் நிகழ்வுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திரு செ.கஜேந்திரன் அழைப்பு

தாயகத்தில்  முதலாவது பொங்கு தமிழ் நிகழ்வை நடாத்துவதற்கு பெரும் பங்கு வகித்த  செ.கஜேந்திரன் அவர்கள் "எமது நிலம் எமக்கு வேண்டும்" எனும் மாபெரும் நிகழ்வின் முக்கியத்துவத்தை இச் செவ்வியில் விளக்குகின்றார். எதிர்வரும் 22 .09 .2012 அன்று நடைபெறவிருக்கும் மாபெரும் பொங்கு தமிழ் நிகழ்வில் அனைத்து ஐரோப்பிய வாழ் தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் .



சிறப்புச் செய்திகள்

May 20, 2013

வடக்கு மாகாணசபை தேர்தலுக்கு முன்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகளை தூண்டிவிடவும் ஆட்களை வலை வீசி பொதுசன ஜக்கிய மக்கள்....
May 20, 2013

பொதுவாகவே அடுத்தவர் கவிதைகளைப் படிப்பதென்றால் கல்லூரி நாட்களிலிருந்தே அலாதி பிரியம் எனக்கு! எவர் கவிதை எனினும் நல்ல கவிதைகளை மனசுக்குள்....
May 19, 2013

மே 18 தமிழினம் ஈவிரக்கமற்ற, மனதகுலத்திற்கு எதிரான சிங்களப் பேரினவாதக் கொடூரக் கொலைவெறி கொண்ட இனவெறியர்களால் அழிக்கப்பட்ட நாள். முல்லைத்தீவு...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்