" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Sep 13, 2012
கொழும்பில் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: பாரிய போக்குவரத்து நெரிசல்!
பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இன்று மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டத்தால் பல்கலைக்கழ மாணவர்கள் கொழும்பு வோட் பிளேஸ் பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழகங்களின் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படாத நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் பல்கலை மாணவர்களால் நடாத்தப்பட்டுவருகின்றது.