
தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களை கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை வியாழக்கிழமை மீண்டும் திறக்குமாறு உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட பணி பகிஸ்கரிப்பை தொடர்ந்து பல்கலைக்கழகங்களை தற்காலிகமாக உயர்கல்வி அமைச்சு மூடியிருந்தது.
இதனைத் தொடர்ந்து நாளை பல்கலைக்கழகங்களை திறக்குமாறு உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.