About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Sep 5, 2012

தமிழ்நாட்டில் சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் 53 பேர் பலி ; 30 பேர் படுகாயம்!

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டி என்ற இடத்தில் ஒரு பட்டாசு ஆலையில் இன்று புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்தார்கள். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஓம் சக்தி பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டபோது, நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பட்டாசு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இன்று நண்பகல் திடீரென ஏற்பட்ட தீ, மளமளவென பல்வேறு அறைகளுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் வைக்கப்பட்ட வெடிமருந்துகள் மற்றும் பட்டாசுகள் வெடித்துச் சிதறியிருக்கின்றன.

அருகில் உள்ள கிராம மக்கள், அங்கு ஓடிச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட முயன்றபோது மிகுந்த தீவிரத்துடன் தீ எரியத்துவங்கியதால் மேலும் வெடிமருந்துகள் வெடித்ததன. இதையடுத்து, ஆலையின் அருகே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் சிலரும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

தீயின் உக்கிரம் கடுமையாக இருந்ததால், தீயணைப்புப் படையினர் கூட உடனடியாக அந்த இடத்தை நெருங்க முடியவில்லை. தீயின் காரணமாக புகை மூட்டமும் பெரிய அளவில் ஏற்பட்டது. அதனால் பல தொழிலாளர்கள் அந்தக் கட்டடத்துக்குள் சிக்கிக் கொண்டார்கள்.

சிவகா‌சி அருகமுத‌லி‌ப்ப‌ட்டி‌‌‌யி‌லஉ‌ள்ஓ‌‌மச‌க்‌தி ஃபய‌ரஒ‌ர்‌க்‌ஸஎ‌ன்ப‌ட்டாசஆலை‌யி‌லஇ‌ன்று 250‌க்கு‌மமே‌‌ற்ப‌ட்டோ‌ரவேலசெ‌ய்தகொ‌ண்டிரு‌ந்தன‌ர்.

சுமா‌ர் 40 அறைக‌ளகொ‌ண்இ‌ந்ப‌ட்டாசஆலை‌யி‌ல், ஒரஅறை‌‌யி‌லப‌ட்டாசவெடி‌த்து ‌விப‌த்தஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. ‌மளமளவெபர‌வியதா‌லஅரு‌கி‌லஉ‌ள்அறைக‌ளி‌லஇரு‌ந்ப‌ட்டாசுகளு‌மவெடி‌த்தசித‌றியது.

அ‌ப்போது, வேலசெ‌ய்தகொ‌ண்டிரு‌ந்த 40 பே‌ரஉட‌லகரு‌கி ச‌ம்பஇட‌த்‌திலேயப‌‌லியானா‌‌ர்க‌ள். மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளஅடு‌த்தடு‌த்தஉ‌யி‌‌ரி‌ழ‌ந்தவருவதா‌ல், த‌ற்போதப‌லி எ‌ண்‌ணி‌க்கை 53 உய‌‌ர்‌ந்து‌ள்ளது. 

காய‌மஅடை‌ந்பல‌‌ரு‌க்கு 80 சத‌வீத‌‌ற்கமே‌ல் ‌தீ‌ககாய‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌லப‌லி எ‌ண்‌ணி‌க்கஅ‌திக‌ரி‌க்கு‌‌மஎ‌ன்றஅ‌ஞ்ச‌ப்படு‌கிறது. பட‌ம் ‌பிடி‌க்செ‌ன்ப‌‌த்‌தி‌ரிகையாள‌ரஒருவரு‌ம் ‌‌விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கி‌ககொ‌ண்டா‌ர்.

இ‌தி‌லவேதனஎ‌ன்னவெ‌ன்றா‌ல், ப‌ட்டாசு ‌விப‌த்தவேடி‌க்கபா‌ர்‌க்செ‌ன்பொதும‌க்களு‌மபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். ப‌ட்டாசவெடி‌த்த‌‌தி‌லஅத‌னமூல‌ப்பொரு‌ளபர‌வியதா‌ல் 50‌க்கு‌மமே‌ற்ப‌ட்டோ‌ரமய‌க்க‌மஅடை‌ந்தன‌ர். அவ‌ர்‌க‌ளஉடனடியாமரு‌த்துவமனை‌யி‌லசே‌ர்‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

தகவ‌லஅ‌றி‌ந்து 10‌க்கு‌மமே‌ற்ப‌ட்ட ‌தீயணை‌ப்பவ‌ண்டிக‌ள் ‌விரை‌ந்தவ‌ந்து ‌தீயஅணை‌த்தது. 100 அடி உயர‌த்திற்கமே‌லபுகசூ‌‌ழ்‌ந்து‌ள்ளதா‌ல் ‌தீயஅணை‌க்க ‌வீர‌ர்க‌ளபோராடின‌ர். ஒரவ‌ழியாக ‌அணை‌க்க‌ப்ப‌ட்டது.

விப‌த்தநட‌ந்தஇட‌த்து‌க்கமரு‌த்துவ‌ககுழஅனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளதாஅமை‌ச்ச‌ரசெ‌ய்‌தி‌‌த்துறஅமை‌ச்ச‌ரராஜே‌ந்‌திபாலா‌‌ஜி கூ‌றினா‌ர். மேலு‌மச‌ம்பஇட‌த்து‌க்கஅமை‌ச்ச‌ர் ‌‌விரை‌ந்து‌ள்ளா‌ர்.

சிறப்புச் செய்திகள்

May 23, 2013

வடமராட்சியின் பருதித்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் திக்கம் பகுதியில் 31 பேருக்கு உரித்தான 8 ஏக்கர் காணியை இராணுவத்தின்...
May 23, 2013

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு எவ்வாறு நிதியுதவி கிடைக்கிறது என்று இலங்கையின் பயங்கரவாத தடுப்புபிரிவினர் விசாரணை செய்துள்ளனர்....
May 22, 2013

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மீண்டும் இன்று விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளார்.யாழ்.நகரின் நாவலர்....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்