About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Aug 17, 2012

வீசா முடிந்தும் தங்கியிருந்த 53 இந்தியர்கள் யாழ்ப்பாணத்தில் கைது!

இந்தியாவில் இருந்து வந்து வீசா முடிந்த பின்னரும் சட்ட விரோதமான முறையில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த 53 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இவர்கள் துணி வியாபாரம், உணவகங்களில் பணி, சோதிடர், என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர்  அறிவித்துள்ளது.
 
எனினும் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றைய தினமே அவர்கள் கொழும்பில் உள்ள குடிவரவு மற்றும் குடிப்பெயர்வு திணைக்களத்துக்கு அனுப்பப்படுவர் என  தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கைது செய்யப்பட்ட 53 பேரும் ஆரம்பக் கட்ட சட்ட நடவடிக்கைகளை அடுத்து நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்புச் செய்திகள்

May 24, 2013

முள்ளிவாய்க்கால் முடிவல்ல. அதுவே தமிழரின் போராட்ட வெற்றியின் அடித்தளம் என்பதை ஈழத் தமிழ் மக்களும் புலம்பெயர் மற்றும் தமிழக உறவுகளும்.......
May 24, 2013

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், மோசமான விளைவுகள் ஏற்படும் என ....
May 23, 2013

வடமராட்சியின் பருதித்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் திக்கம் பகுதியில் 31 பேருக்கு உரித்தான 8 ஏக்கர் காணியை இராணுவத்தின்...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்