About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Aug 7, 2012

சீனாவில் ஏற்பட்ட மண்சரிவில் 100 பேர் காணாமல் போயுள்ளனர்

சீனாவில் ஏற்பட்ட மண்சரிவில் 100 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அங்கு கடந்த சில வாரங்களாக கடும் மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் தென்மேற்கே யுனான் மாகாணத்தின் டெய்ஜியா கிராமத்தில் கனமழையால், மண் சரிவு ஏற்பட்டது. இதில் 100 இற்கும் மேற்பட்டோர் மண் சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்நாட்டில் மழை மற்றும் புயல் தாக்குதலால், 1 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடிழநது தவித்து வருகின்றனர். இரயில் மற்றும் வாகன ‌போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் நகரமயமாக்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை அதனால் காடுகள் அழிக்கப்படுகின்றமை ஆகியனவே மண் சரிவு ஏற்படுவதற்கான பிரதான காரணமென அந்நாட்டு அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
   
 

சிறப்புச் செய்திகள்

May 18, 2013

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்கி அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள்...
May 18, 2013

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொல்லப்பட்ட எம் உறவுகளின் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்பல்கலைக்கழகத்தினில்....
May 17, 2013

உலகின் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத தமிழ் ஈழத்தின் எதிர்கால வரலாற்றை, முள்ளிவாய்க்கால் முடிய தங்கள் செந்நீரால் செதுக்கிச்சென்றார்கள் நமது ....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்