About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Aug 7, 2012

கிளிநொச்சி உந்துருளி விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பெற்றுவந்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி நகர்பகுதியில் வீதிஓரமாக நடந்துகொண்டிருந்த பெண்மீது உந்துருளி மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கிளி இரத்தினபுரத்தினை சேர்ந்த 59 அகவையுடைய இராஜேஸ்வரி என்ற பெண் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்கா யாழ்போதனா மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

சிறப்புச் செய்திகள்

May 21, 2013

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்பதாக முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட...
May 21, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...
May 20, 2013

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின்...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்