About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Aug 7, 2012

யாழ்ப்பாணத்தில் நம் தேசம் என்னும் புதிய பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது !

தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணி கட்சியினரால், யாழில் நம் தேசம் என்னும் மாதாந்த பத்திரிகை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக   கார்த்திகைப் பூவை சின்னமாகக் கொண்டு மிடுக்குடன் இப் பத்திரிகை பிரசுரமாகியுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வுகளில், தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கலந்துகொண்டு பத்திரிகையின் பிரதிகளை முக்கியஸ்தர்களுக்கு வழங்கினார். 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பொதுச்செயலாளருமான, செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணியின் முக்கிய பிரமுகர்களும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

சிறப்புச் செய்திகள்

May 25, 2013

பொதுநலவாய மாநாட்டிற்கென பெருமளவு நிதியை அள்ளிக்கொட்டி இலங்கை அரசு துஸ்பிரயோகம் செய்து வருவதாக எதிர்கட்சிகள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளன.....
May 24, 2013

வடக்கு மாகாணசபை தேர்தலில் எவரையும் போட்டியிடக்கூடாதெனவும் பகிஸ்கரிக்கவேண்டுமெனவும்  சிவில் சமூகம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக கூறப்படுவது....
May 24, 2013

முள்ளிவாய்க்கால் முடிவல்ல. அதுவே தமிழரின் போராட்ட வெற்றியின் அடித்தளம் என்பதை ஈழத் தமிழ் மக்களும் புலம்பெயர் மற்றும் தமிழக உறவுகளும்.......

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்