About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 31, 2012

கல்முனையில் சட்டவிரோதமாக பசுக்களை அறுத்த அறுவர் கைது!

கல்முனை பிரதேசத்தில் இறைச்சிக்காக சட்டவிரோதமான முறையில்  பசுக்களை அறுத்த குற்றச்சாட்டில் 6 பேரை இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக  கல்முனை காவல்துறையினர் தெரிவித்தனர். சில பசுக்களை தாம் மீட்டுள்ளதாகவும்  காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து கல்முனை பிரதேசத்தில் இன்று மேற்கொண்ட முற்றுகையொன்றின்போது,  மேற்படி 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  வெட்டப்பட்ட நிலையில் மூன்று மாடுகளை கண்டறிந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிறப்புச் செய்திகள்

May 22, 2013

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மீண்டும் இன்று விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளார்.யாழ்.நகரின் நாவலர்....
May 21, 2013

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்பதாக முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட...
May 21, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்