About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்

மனிதநேயப் பணியாளர்கள் சிவந்தனை சந்தித்தனர்

Jul 30, 2012

கோபி அவர்களை பிரித்தானியாவில் செயற்படும் மனித நேயப்பணியாளர்கள் சிலர் சந்தித்து தமது ஆதரவினை வெளிப்படுத்தினர். தனது கோரிக்கைகளின் நியாயத்தன்மையினை விளக்கிய திரு. சிவந்தன் அவர்களது ஆதரவிற்கு நன்றியை தெரிவித்தார்.

ஒலிம்பிக் கிராமத்தினை பார்வையிடச் செல்பவர்கள் பலரும் திரு சிவந்தன் அமரந்துள்ளவிடத்தில் தரித்து நின்று, அங்கு விநியோகிக்கப்பட்டுவரும் சிறிலங்காவின் இனவழிப்பு தொடர்பான துண்டுப்பிரசுரங்களை பெற்றுச்செல்வதுடன் விபரங்களையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

திரு. சிவந்தனின் உடல்நிலையை பரிசோதித்த மருத்தவர்கள் அவரது இரத்த அழுத்தம் குறைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் அவர் உறுதியாக தனது உணவு தவிரப்பு போராட்டத்தினை தொடர்ந்து வருகிறார்.

சிறப்புச் செய்திகள்

Jun 18, 2013

மாயமான் வேட்டை போலாகிவிட்டது 13 வது திருத்தச் சட்டத்துள் தீர்வினைத் தேடுவது. பூச்சியத்துள் புள்ளியைத் தேட முடியாது இது நிரந்தரமான அரசியல்.....
Jun 17, 2013

இத்தாலி  Reggio Emilia - Castelnovo di Sotto நகரில் 15-6-2013 அன்று திலீபன் தமிழ்ச்சோலையில் தமிழ் இளையோர் அமைப்பு சொல்லுக்கு உறுதி போட்டி நிகழ்ச்சியின்...
Jun 16, 2013

தமிழ் இனம் சிங்கள தேசத்தின் அடிமை நிலையில் இருந்து விடுபட்டு, நிம்மதியாகவும், கௌரவமாகவும்,  வாழ்வேண்டும் என்பதனையே உயிர் மூச்சாகக் கொண்டு....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்