About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 30, 2012

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிவாஜிலிங்கத்திடம் காவல்துறை விசாரணை நடத்த யாழ். நீதிவான் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் காவல்துறையினர் விசாரணையை மேற்கொள்ளுமாறு யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா இன்று திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாணைகளை எதிர்வரும் ஒக்ஸட் மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி நிலஆக்கிரமிப்புக்கு எதிரான நீதிமன்ற தடை உத்தவை வீதியில் வைத்து கிழித்து எறிந்தமை தொடபாக யாழ்.காவல்துறை  நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேராவினால் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

சிறப்புச் செய்திகள்

May 20, 2013

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின்...
May 20, 2013

வடக்கு மாகாணசபை தேர்தலுக்கு முன்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகளை தூண்டிவிடவும் ஆட்களை வலை வீசி பொதுசன ஜக்கிய மக்கள்....
May 20, 2013

பொதுவாகவே அடுத்தவர் கவிதைகளைப் படிப்பதென்றால் கல்லூரி நாட்களிலிருந்தே அலாதி பிரியம் எனக்கு! எவர் கவிதை எனினும் நல்ல கவிதைகளை மனசுக்குள்....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்