About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 30, 2012

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் கல்வீசி தாக்குதல்!

நடுக்கடலில் மீன் பிடித்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் கல்வீசி தாக்குதல் நடத்தி, விரட்டியடித்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இராமேஸ்வரத்தில் இருந்து ஜூலை 28-ம் திகதி சுமார் 700 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு 8 சிறிய ரக போர்க் கப்பல்களில் ரோந்து வந்த சிறிலங்கா கடற்படையினர், மீனவர்கள் மீது கல்வீசி தாக்கி, விரட்டினர்.

அப்போது படகில் இருந்த மீனவர்கள் ஓடி படகினுள் மறைந்து கொண்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கரை நோக்கி திரும்பினர்.

சிறப்புச் செய்திகள்

May 23, 2013

பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின்....
May 22, 2013

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மீண்டும் இன்று விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளார்.யாழ்.நகரின் நாவலர்....
May 21, 2013

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்பதாக முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்