About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 29, 2012

இவ்வருடம் பல்கலைக் கழகங்களுக்கு மேலதிகமாக 3000 மாணவர்கள்!

பல்கலைக் கழகங்களுக்கு இவ்வருடம் மேலதிகமாக 3000 மாணவர்களை சேர்த்துக் கொள்வதென பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவும், உயர்கல்வி அமைச்சும் தீர்மானித்துள்ளன.

இதன்படி 2011 உயர்தரப் பரீட்சையில் புதிய இஸட் புள்ளிகளின் படி 25,000 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவரென உயர் கல்வி அமைச்சின்  அதிகாரியொருவர் தெரிவித்தார்.

சிறப்புச் செய்திகள்

May 19, 2013

தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 நான்காவது ஆண்டில் பிரான்சில் மாபெரும் நினைவுப் பேரணி 18.05.2013 நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும்,....
May 19, 2013

பிரித்தானிய தமிழர் பேரவையினால்  லண்டனில் இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட  முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும்...
May 18, 2013

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்கி அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள்...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்