About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 28, 2012

மூதூர் கடற்பரப்பில் காணாமற்போன மூவரில் மற்றய இருவரது சடலங்களும் மீட்பு!

மூதூர் கொட்டியாரக்குடாக் கடல் களப்பில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி காணாமற்போன மூவரில் மற்றய இருவரது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று மாலை 5.30 அளவில் குறித்த மூவரும் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட நீர்ச்சுழியில் அகப்பட்டு நிரில் மூழ்கியுள்ளனர்.

ஒருவரது சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டதுடன் ஏனைய இருவரைத் தேடும் நடவடிக்கை இன்று காலை வரை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  தெரிவித்தார்.

இதற்கமைய இன்று காலை எட்டுமணியளவில் ஒரு சடலமும், ஒன்பது மணியளவில் மற்றுமொரு சடலமும் மீட்கப்பட்டுள்ளன.

மூதூர் பகுதியைச் சேர்ந்த 17, 18 மற்றும் 28 வயதான மூவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறப்புச் செய்திகள்

May 21, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...
May 20, 2013

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின்...
May 20, 2013

வடக்கு மாகாணசபை தேர்தலுக்கு முன்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகளை தூண்டிவிடவும் ஆட்களை வலை வீசி பொதுசன ஜக்கிய மக்கள்....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்