About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 27, 2012

ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் ஆட்சியின் கீழ் 130 பொதுமக்கள் மட்டக்களப்பில் காணாமல் போயிருப்பதாக புகார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் ஆட்சியின் கீழ் 130 பொதுமக்கள் மட்டக்களப்பில் காணாமல் போயிருப்பதாக புகார்.கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக திரு. சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆட்சியிலிருந்த மூன்று ஆண்டு காலகட்டத்தில் சுமார் 130 பொது மக்கள் காணாமல் போயிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சி. யோகேஸ்வரன் அம்பலப்படுத்தியுள்ளார்.
 
மட்டக்களப்பின் சந்திவெளியில் தேர்தல் கூட்டமொன்றில் உரையாற்றிய திரு.யோகேஸ்வரன் அப்பகுதி பொதுமக்கள் காணாமல் போனதைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் விசாரணை நடத்த எவ்வித விசாரணை குழுவையும் நியமிக்காதது ஏனென கேள்வியும் எழுப்பியுள்ளார்.
 
மட்டக்களப்பு மாவட்டம் புலிகளிடமிருந்து இலங்கை இராணுவத்தினரின் கைகளுக்கு மாறிய பின்னர் அவ்வட்டாரத்தில் சுமார் 300பேர் காணாமல் போயிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் எம்.பி பொன் செல்வராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

வெற்றிக்குமரன் தமிழரசி

சிறப்புச் செய்திகள்

May 19, 2013

முள்ளிவாய்க்காலில் 2009ம் ஆண்டு சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு சிட்னி அவுஸ்திரேலியாவில்....
May 19, 2013

தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 நான்காவது ஆண்டில் பிரான்சில் மாபெரும் நினைவுப் பேரணி 18.05.2013 நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும்,....
May 19, 2013

பிரித்தானிய தமிழர் பேரவையினால்  லண்டனில் இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட  முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும்...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்