About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்

லண்டன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழின உணர்வாளர்கள் : காணொளிகள்

நீதி மறுக்கப்பட்டுள்ள இனத்திற்கு நீதி கிடைக்கக் கோரி உலகின் ஆரதவை திரட்டும் முகமாக யூலை 22 தொடக்கம் ஓகஸ்ட் 12 வரை பின்வரும் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தை லண்டனில் நாளை ஆரம்பிக்கும் சிவந்தனுக்கு ஆதரவு தெரிவுக்கும் தமிழ் நாட்டு தமிழீழ உணர்வாளர்கள் .