About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 19, 2012

சிட்னியில் கறுப்புயூலை நிகழ்வும் மற்றும் 'பிரபாகரன் தமிழ் எழுச்சியின் வடிவம்' நூல் வெளியீடும்

அவுஸ்ரேலியாவின் சிட்னியில் கறுப்புயூலை நினைவுகூரலும் பழ நெடுமாறனின் 'பிரபாகரன் தமிழ் எழுச்சியின் வடிவம்' நூல் வெளியீடும் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 22.07.2012. பி.ப 5.30 மணிக்கு  Boys High school  மண்டபத்தில் இன் நிகழ்வு நடைபெறயிருக்கிறது. இன் நிகழ்வில் அனைத்துத் அவுஸ்ரேலியா வாழ் தமிழ் மக்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சிட்னி அவுஸ்திரேலியா.

   
 

சிறப்புச் செய்திகள்

May 18, 2013

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்கி அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள்...
May 18, 2013

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொல்லப்பட்ட எம் உறவுகளின் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்பல்கலைக்கழகத்தினில்....
May 17, 2013

உலகின் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத தமிழ் ஈழத்தின் எதிர்கால வரலாற்றை, முள்ளிவாய்க்கால் முடிய தங்கள் செந்நீரால் செதுக்கிச்சென்றார்கள் நமது ....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்