About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jun 4, 2012

முல்லைத்தீவு சுண்டிக்குளம் களப்பு பகுதியில் குண்டு வெடித்ததில் சிறுவன் காயம்!

முல்லைத்தீவு சுண்டிக்குளம் களப்பு பகுதியில் குண்டொன்று வெடித்ததில் 14 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளான்.

மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் சிறுவனின் பாதங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


வௌ்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு, களப்பு பகுதியில் கரையொதுங்கிய குண்டொன்றே இவ்வாறு வெடித்திருக்கலாம் என இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கிறார்.

சிறப்புச் செய்திகள்

May 21, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...
May 20, 2013

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின்...
May 20, 2013

வடக்கு மாகாணசபை தேர்தலுக்கு முன்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகளை தூண்டிவிடவும் ஆட்களை வலை வீசி பொதுசன ஜக்கிய மக்கள்....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்