About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
May 31, 2012

கனடாத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு வழங்கும் 'தாய்மை'

தாயகப் பெண்கள் குழந்தைகள் நலன்பேண் காப்போம்

இது முற்றுமுழுதாக தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகள் வலுவிழந்தோரை பராமரிக்க புலம் பெயர் தமிழ்ப் பெண்கள் ஆற்றவேண்டிய கடமைப்பாடு பற்றிய கலந்துரையாடலும் கருத்தரங்கும்.

இடம்: மார்க்கம் நகரசபை மண்டபம்:இல 101 Town Centre Blvd, Markham, Warden & Hy7 சந்திப்பில் அமைந்திருக்கும் Markham Town Centre இல் யூன் 9ம் திகதி சனிக்கிழமை காலை 9:30-மணியில் இருந்து மாலை 6:00 மணி வரை நடைபெறும்.

தாயகத்து உறவுகளுக்கு காலமறிந்து கைகொடுக்கவும் உங்கள் கருத்துக்களையும் பரிமாற்க்கொள்ளவும் அனைவரையும் குறிப்பாக கனடா வாழ் எம் தமிழ்ப் பெண்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் கனடாத் தமிழ் பெண்கள் அமைப்பினர்.

மேலதிகத் தொடர்புகளுக்கு: கனடாத் தமிழ் பெண்கள் அமைப்பு.
647-637-4803 அல்லது 647-248-6723

 

 

 

சிறப்புச் செய்திகள்

May 25, 2013

சிவில் சமூகத்தினுடைய நிலைப்பாடு வட மாகாண சபை தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் எங்களுடைய கொள்கை....
May 25, 2013

பொதுநலவாய மாநாட்டிற்கென பெருமளவு நிதியை அள்ளிக்கொட்டி இலங்கை அரசு துஸ்பிரயோகம் செய்து வருவதாக எதிர்கட்சிகள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளன.....
May 24, 2013

வடக்கு மாகாணசபை தேர்தலில் எவரையும் போட்டியிடக்கூடாதெனவும் பகிஸ்கரிக்கவேண்டுமெனவும்  சிவில் சமூகம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக கூறப்படுவது....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்