About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
May 30, 2012

எரிக் சொல்ஹெய்ம்மை ஐ.நா. தூதுவராக நியமிக்க நோர்வே அரசு மறுப்பு

போர் நிறுத்த உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டிந்த காலப் பகுதியில், இலங்கையில் விசேட சமாதான தூதுவராக செயற்பட்ட எரிக் சொல்ஹெய்ம், எதிர்பார்த்த ஐ.நா. தூதுவர் பதவி அவருக்கு கிடைக்காமல் போகக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வே அமைச்சரவை உறுப்பினராகும் தகமை அவருக்கு வழங்காத நிலையில், ஐக்கிய நாடுகளுக்கான நோர்வேயின் தூதுவராக நியமனம் கிடைக்கும் என, எரிக் சொல்ஹெய்ம் 
எதிர்பார்த்திருந்தார்.

இருந்த போதும், அந்த பதவியினை எரிக் சொல்ஹெய்ம்மிற்கு வழங்க நோர்வே அரசு மறுத்துள்ளது.

அந்த பதவிக்கு பிறிதொருவரை நியமிக்க நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், நோர்வே தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ஐக்கிய நாடுகளுக்கான நியமிக்கப்பட்டுள்ள புதிய தூதுவர் கடந்த டிசெம்பர் மாதம் இலங்கைக்கும் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   
 

சிறப்புச் செய்திகள்

May 18, 2013

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்கி அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள்...
May 18, 2013

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொல்லப்பட்ட எம் உறவுகளின் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்பல்கலைக்கழகத்தினில்....
May 17, 2013

உலகின் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத தமிழ் ஈழத்தின் எதிர்கால வரலாற்றை, முள்ளிவாய்க்கால் முடிய தங்கள் செந்நீரால் செதுக்கிச்சென்றார்கள் நமது ....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்