About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
May 20, 2012

டென்காக் நகரில் தமிழர்பேரவையால் மேற்கொள்ளப்பட்டமுள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

இன்று டென்காக் நகரில் சர்வதேச நீதிமன்ற முன்னிலையில் தமிழர்பேரவையால் முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர் முள்ளிவாய்க்காலில் ஒரேகுடும்பத்தைச் சேந்த உறவுகள் ஆறுபேரை பறிகொடுத்த ஒருவரினால். ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. தோடர்ந்து ஏனையோரும் சுடர்களை ஏற்றியும் . மலர் வணக்கமும் அகவணக்கமும் செய்தனர். ஆதனை தொடர்ந்து கவிதை, சிறப்புரை என்பனவும் நடைபெற்றன . அதன்பின் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றம் தொடர்புடைய மனுவும் வழங்கப்பட்டதுடன் நிகழ்வுகளும் நிறைவு பெற்றன......

   
 

சிறப்புச் செய்திகள்

May 17, 2013

உலகின் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத தமிழ் ஈழத்தின் எதிர்கால வரலாற்றை, முள்ளிவாய்க்கால் முடிய தங்கள் செந்நீரால் செதுக்கிச்சென்றார்கள் நமது ....
May 16, 2013

பிரான்சில் தமிழ்மூதாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள கவனயீர்ப்பு உண்ணா மறுப்புப்போராட்டத்தின் 16 வது நாளில் திரு. நடராசா அவர்கள்...
May 16, 2013

மனித உரிமை மீறல்களை உரிய முறையில் கையாளத் தவறினால், அதன் விளைவுகளை கொழும்பில் கொமன்வெல்த் தலைவர்களின்...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்