About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
May 19, 2012

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்று சொல்ல தமிழக அரசுக்கு ஏன் தயக்கம்..? இயக்குநர் புகழேந்தி தங்கராசு

தமிழகத்திலிருந்து 2000 கிமீ தூரத்தில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை இடத்தினை புனித இடம் என்று சொல்லும் இந்திய அரசு, 20 கிமீ தொலைவேயுள்ள இலங்கையில் நடைபெற்ற படுகொலையினை இனப்படுகொலை என்று சொல்ல இந்திய மற்றும் தமிழக அரசுக்கு ஏன் தயக்கம், தமிழீழ விடுதலைக்காக அனைவரும் ஒரணியில் நின்று தொடர்ந்து போராடுவோம் என்று இயக்குநர் புகழேந்தி தங்கராசு சென்னையில் நடைபெற்ற 3 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றியுள்ளார்.

முழு உரையினை கீழ்க்காணும் காணொளியில் காணவும்:

http://www.youtube.com/watch?v=0O7JrNwSMkI&list=UUeLRL2D3e5LSvOqFuwPizmA&index=3&feature=plcp

www.periyarthalam.com

சிறப்புச் செய்திகள்

May 25, 2013

சிவில் சமூகத்தினுடைய நிலைப்பாடு வட மாகாண சபை தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் எங்களுடைய கொள்கை....
May 25, 2013

பொதுநலவாய மாநாட்டிற்கென பெருமளவு நிதியை அள்ளிக்கொட்டி இலங்கை அரசு துஸ்பிரயோகம் செய்து வருவதாக எதிர்கட்சிகள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளன.....
May 24, 2013

வடக்கு மாகாணசபை தேர்தலில் எவரையும் போட்டியிடக்கூடாதெனவும் பகிஸ்கரிக்கவேண்டுமெனவும்  சிவில் சமூகம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக கூறப்படுவது....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்