About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
May 8, 2012

யாழ். நல்லூர் சங்கிலியன் வீதியில் இரு ஆசிரியர்களின் தங்கச் சங்கிலிகள் அபகரிப்பு


யாழ். நல்லூர் சங்கிலியன் சிலை வீதியில் பகல் வேளையில் இரு ஆசிரியர்களின் தங்கச்சங்கிலிகளை உந்துருளிகளில் வந்த இனந்தெரியாத நபர்கள் அபகரித்துச் சென்றுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை முறையிடப்பட்டுள்ளது.

வீதியில்
மிதிவண்டிகளில் சென்றுகொண்டிருந்த இந்த இரு ஆசிரியர்களையும் வழிமறித்த இனந்தெரியாத நபர்கள், அவர்களின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலிகளை  அபகரித்துச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


   
 

சிறப்புச் செய்திகள்

May 18, 2013

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்கி அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள்...
May 18, 2013

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொல்லப்பட்ட எம் உறவுகளின் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்பல்கலைக்கழகத்தினில்....
May 17, 2013

உலகின் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத தமிழ் ஈழத்தின் எதிர்கால வரலாற்றை, முள்ளிவாய்க்கால் முடிய தங்கள் செந்நீரால் செதுக்கிச்சென்றார்கள் நமது ....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்