About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
May 6, 2012

யேர்மனி தலைநகரத்தில் நடைபெற்ற போருக்கு எதிரான கவனயீர்ப்பு நிகழ்வு.

நேற்று(5.5.2012) சனிக்கிழமை அன்று யேர்மன் தலைநகரத்தில் போருக்கும் மற்றும் அரச அடக்குமுறைக்கும் எதிராக பல்லின மக்கள் ஆர்ப்பாடத்தில் இறங்கினர் . இவ் நிகழ்வில் தமிழ் மக்கள் சார்பில் பெர்லின் மக்கள் பிரதிநிதி அவர்களும் இணைந்துகொண்டார் .இவ் ஆர்ப்பாட்டத்தில் குறிப்பாக இஸ்ரேல் மற்றும் ஈரான் நாட்டின் பிரச்சனை விடையமாக மக்கள் கண்டனம் தெரிவித்தனர் .அத்தோடு இஸ்ரேல் நாட்டுக்கு யேர்மன் அரசாங்கமும்  ஆயுதஉபகரணங்கள் விற்பதையும் மக்கள் கண்டித்தனர் இவ் நாடுகளின் பின்னணியில் தமது பிராந்திய நலம் சார் அரசியலை முன்னகர்த்தும் சில வல்லாதிக்க நாடுகளுக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டது .
இவ் கண்டன பேரணியில் யேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் Annete Groth அவர்களும் கலந்து கொண்டார் .இறுதியாக "தமிழ்மக்களின் உரிமைப் போராட்டமும் சர்வதேசத்தின் ஈடுபாடும்" எனும் துண்டுப்பிரசுரம் பல்லின மக்களுக்கு வழங்கப்பட்டது .

தகவல்
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை
www.vetd.info

சிறப்புச் செய்திகள்

May 21, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...
May 20, 2013

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின்...
May 20, 2013

வடக்கு மாகாணசபை தேர்தலுக்கு முன்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகளை தூண்டிவிடவும் ஆட்களை வலை வீசி பொதுசன ஜக்கிய மக்கள்....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்