About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
May 4, 2012

தெரிவுக்குழுவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார்.!

இந்தியாவும் தான் காரணம் என்று தமிழ் மக்கள் மத்தியில் புலுடா விடுவதற்கான முயற்சியினை கூட்டமைப்பு எடுத்திருப்பதனையும் இதற்கு உதயன் பத்திரிகையினைத் துணைக்கு அழைத்திருப்பதனையும் இன்றைய உதயன் செய்தி ஊடாக அவதானிக்க முடிகிறது.
இதுவரையில் நடைபெற்ற பேச்சுக்களில் எதுவித ஆரோக்கியமான முடிவுகளும் எட்டப்படவில்லை, பேச்சுக்குப் போகமுன்னர் கூட்டமைப்பிடம் அரச தரப்பு வழங்கிய வாக்குறுதிகள்
நிறைவேற்றப்படவில்லை. அவை நிறைவேற்றப்பட்டாலேயே தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பில் பரீசீலிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்து வந்திருந்த நிலையில் இன்று “தெரிவுக்குழுவில் பங்கேற்க கூட்டமைப்புக்கு அழுத்தம்; தீர்வை வழங்காமல் இருப்பதற்கான கடைசி வாய்ப்பையும் அடைக்குமாறு இந்தியாவும் அமெரிக்காவும் கோரிக்கை” என்ற தலைப்பில் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கின்றது
தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்கேற்பதற்கான சாத்தியப் பாடுகள் அதிகம் உள்ளதாகவும் அது தொடர்பில் கூட்டமைப்பு விரைவில் அறிவிப்பு ஒன்றை வெளியிடும் மேலும் அறிய முடிகிறது.

சிறப்புச் செய்திகள்

May 20, 2013

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின்...
May 20, 2013

வடக்கு மாகாணசபை தேர்தலுக்கு முன்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகளை தூண்டிவிடவும் ஆட்களை வலை வீசி பொதுசன ஜக்கிய மக்கள்....
May 20, 2013

பொதுவாகவே அடுத்தவர் கவிதைகளைப் படிப்பதென்றால் கல்லூரி நாட்களிலிருந்தே அலாதி பிரியம் எனக்கு! எவர் கவிதை எனினும் நல்ல கவிதைகளை மனசுக்குள்....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்