சிறிலங்காவில் சீன முதலீடுகளின் கட்டுமானப்பணிகளுக்கென வந்துள்ள சீனர்களில் பலர் சிறிலங்காவில் தங்கியுள்ள விவகாரம் வெளிவரத் தொடங்கியுள்ளது. சீனாவின் கட்டுமானப்பணிகளுக்கென 60 ஆயிரம் சீனர்கள் சிறிலங்காவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருவதாக புள்ளிவிபரமொன்று தெரிவித்திருந்தது.
