About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Apr 30, 2012

செங்கல்பட்டு முகாமில் உண்ணாவிரதம் இருந்த 7பேர் வைத்தியசாலையில்!

தமிழ்நாடு – செங்கல்பட்டு முகாம்களில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் மேலும் 7 பேரின் உடல் நிலை மோசம் அடைந்ததால் அவர்களுடம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு அகதிகள் முகாமில் இலங்கை தமிழர்கள் 10க்கும் மேற்பட்டோர் அங்கு சிறை வைக்கப்பட்டுள்ளனர். தங்களை திறந்தவெளி சிறைக்கு மாற்றக் கோரி கடந்த 17ஆம் திகதி முதல் ஈழத்தமிழர்கள் விக்ரமசிங்கம், அருள் குலசிங்கம், சதீஷ்குமார், சிவக்குமார், நாகராசு, பராபரன், நந்தகுமார், ஜெயராமன், சேகர், சதர்சன் உள்பட 14 பேர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் உண்ணாவிரதம் இருந்து வந்த சேகர், நாகராசு, சுதர்சன் உள்பட 5 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

சிறப்புச் செய்திகள்

May 23, 2013

வடமராட்சியின் பருதித்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் திக்கம் பகுதியில் 31 பேருக்கு உரித்தான 8 ஏக்கர் காணியை இராணுவத்தின்...
May 23, 2013

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு எவ்வாறு நிதியுதவி கிடைக்கிறது என்று இலங்கையின் பயங்கரவாத தடுப்புபிரிவினர் விசாரணை செய்துள்ளனர்....
May 22, 2013

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மீண்டும் இன்று விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளார்.யாழ்.நகரின் நாவலர்....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்