Apr 24, 2012
சச்சின் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்!
மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் தாக்குப்பிடித்து மகத்தான சாதனைகளை படைத்துள்ள சச்சின் 40வது வயதில் அடியெடுத்து வைத்தாலும், கொஞ்சமும் உற்சாகம் குறையாமல் அதே உத்வேகத்துடன் தொடர்ந்து விளையாடி அசத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் தனது 39வது பிறந்த இன்று மிக எளிமையான முறையில் கொண்டாட திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.