புளூரூத் வசதி மூலம் ஏனைய அன்ரியொட் இயங்குதளம் பயன்படுத்தப்படும் கைபேசிகளில் இணைத்து இதனை பயன்படுத்தலாம். இதன் ஒன்லை மார்க்கெட் விலை 150 அமெரிக்க டொலெர்களாகும்.
1.3 இன்ச் தொடுதிரை அளவுடைய இக் கைபேசி, அதிர்வு அறிவிப்பான் அல்லது ஒலி சமிக்கை மூலம் உள்வரும் அழைப்புக்களை அறிவிக்கும். இக் கைக்கடிகாரத்தின் மூலமே அழைப்புகளை எடுக்கவும், ஃபேஸ்புக், ட்விட்டர் என்பவற்றை பயன்படுத்தவும் முடியும் என்பது சிறப்பம்சமாகும்.