About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Apr 16, 2012

யேர்மனி டுசில்டோர்ப் நகரில் அன்னைபூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் வணக்கநிகழ்வு

யேர்மனி டுசில்டோர்ப் நகரில் அன்னைபூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் நினைவு வணக்கநிகழ்வு இன்று (14.04.2012) சிறப்பாக நடைபெற்றது. பொதுஈகைச்சுடரேற்றலுடன்  ஆரம்பித்த நிகழ்வில் கூடியிருந்த உறவுகளால் மலர், சுடர் வணக்கம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மதுரக்குரலோன் திரு.எஸ்.கண்ணன் அவர்களது இசைவணக்கம் இடம்பெற்றது. மாவீரர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும் கௌரவம் செய்யும்  பாடல்கள் மற்றும்  எழுச்சிப்பாடல்களும் இசைக்கப்பட்டன. தொடர்ந்து இளையவர்களின் நடனம், கவிதை, சிறப்புரை ஆகியன இடம்பெற்று, இரவு 20.30  மணியளவில் நிகழ்வு நிறைவுபெற்றது.

சிறப்புச் செய்திகள்

May 25, 2013

பொதுநலவாய மாநாட்டிற்கென பெருமளவு நிதியை அள்ளிக்கொட்டி இலங்கை அரசு துஸ்பிரயோகம் செய்து வருவதாக எதிர்கட்சிகள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளன.....
May 24, 2013

வடக்கு மாகாணசபை தேர்தலில் எவரையும் போட்டியிடக்கூடாதெனவும் பகிஸ்கரிக்கவேண்டுமெனவும்  சிவில் சமூகம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக கூறப்படுவது....
May 24, 2013

முள்ளிவாய்க்கால் முடிவல்ல. அதுவே தமிழரின் போராட்ட வெற்றியின் அடித்தளம் என்பதை ஈழத் தமிழ் மக்களும் புலம்பெயர் மற்றும் தமிழக உறவுகளும்.......

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்