About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Apr 12, 2012

யேர்மனியில் நான்காவது வாரமாக “அவர்களுக்கும் ஆசைகள் உண்டு ”

07.04 .2012 அன்று  யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில்  நான்காவது வாரமாக “அவர்களுக்கும் ஆசைகள் உண்டு ” பல்வேறு நகரங்களில் நடந்து வரும் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வு Wuppertal மற்றும் Göttingen நகரங்களில் நிகழ்ந்தது . தாயக சிறுவர்களின் அவல நிலைமைகளையும்  அத்தோடு அவர்களின் எதிர்கால ஆசைகள் என்ன என்பதை விளக்கும் முகமாக தமிழ் இளையோர் அமைப்பினரால் கவனயீர்ப்பு நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டது.மோசமான காலநிலையாக  இருந்தபோதிலும் அதை பொருட்படுத்தாது அங்கு வாழும் தமிழ் இளைஞர்கள் அவர்களது பத்திரிகைப் பிரசாரத்தைத்  தொடர்ந்து நடத்தி வந்தனர். யேர்மனிய மக்களிடம் கலந்துரையாடி தாயக நிலைப்பாட்டையும் விளக்கப்படுத்தினர். இளையோர்களின் மனித நேய வேலைத்திட்டத்தை கண்டறிந்த யேர்மன் மக்கள் மிகவும் ஆவலாக அவர்களுடன் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இனவழிப்பை பற்றி வேதனையுடன் அறிந்துகொண்டார்கள் .

தமிழ் இளையோர் அமைப்பினரின் ஏற்பாட்டில்  நடைபெறும் இத்தொடர் கவனயீர்ப்பு நிகழ்வு வரும்    13 .04 .2012 அன்று Berlin நகரத்தில் நடைபெறுகிறது  என்று அறியத்தருகின்றோம்.

நன்றி
தொடர்புகட்கு

media@tyo-germany.com
www.tyo-germany.com

 

சிறப்புச் செய்திகள்

May 24, 2013

முள்ளிவாய்க்கால் முடிவல்ல. அதுவே தமிழரின் போராட்ட வெற்றியின் அடித்தளம் என்பதை ஈழத் தமிழ் மக்களும் புலம்பெயர் மற்றும் தமிழக உறவுகளும்.......
May 24, 2013

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், மோசமான விளைவுகள் ஏற்படும் என ....
May 23, 2013

வடமராட்சியின் பருதித்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் திக்கம் பகுதியில் 31 பேருக்கு உரித்தான 8 ஏக்கர் காணியை இராணுவத்தின்...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்