About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Feb 18, 2012

42 ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம் ஸ்பெயின் நாட்டில் கண்டுபிடிப்பு

 

உலகின் பழமைவாய்ந்த ஓவியம் ஒன்றை ஸ்பெயின் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின்நாட்டின் தெற்கு பகுதியை சேர்ந்த அண்டாலுசியாவில் உள்ள குகை ஒன்றில் கார்டோபா பல்கலை குழுவினர் பேராசிரியர் ‌‌‌ஜோஸ் லூயிஸ் சான்சிட்ரியன் என்பவர் தலைமையின் கீழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒவியங்கள் சிலவற்றை கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து அந்த ஓவியத்தை ஆராய்ந்தபோது அது சுமார் குறைந்தபட்சம் 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்ககூடும் என தெரிவித்தனர்.

சிறப்புச் செய்திகள்

May 24, 2013

முள்ளிவாய்க்கால் முடிவல்ல. அதுவே தமிழரின் போராட்ட வெற்றியின் அடித்தளம் என்பதை ஈழத் தமிழ் மக்களும் புலம்பெயர் மற்றும் தமிழக உறவுகளும்.......
May 23, 2013

வடமராட்சியின் பருதித்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் திக்கம் பகுதியில் 31 பேருக்கு உரித்தான 8 ஏக்கர் காணியை இராணுவத்தின்...
May 23, 2013

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு எவ்வாறு நிதியுதவி கிடைக்கிறது என்று இலங்கையின் பயங்கரவாத தடுப்புபிரிவினர் விசாரணை செய்துள்ளனர்....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்