About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Feb 6, 2012 / பகுதி: செய்தி /

சிறிலங்காவின் சுதந்திரநாளைக் கண்டித்து கொட்டும் பனியிலும் லண்டனில் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

சிறிலங்காவின் சுதந்திரநாளைக் கண்டித்து கொட்டும் பனியிலும் லண்டனில் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.இலங்கையின் சுதந்திர நாளான இன்று(04) அதனை அந் நாடு வெகு விமர்சையாகக் கொண்டாடும் நிலையில், தமிழர்களுக்கு அது கரி நாள் என அறிவிக்கப்பட்டது.

இலங்கை சுதந்திர தினத்தை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனைக் காட்டவும் தமிழர்கள் அதனை ஒரு துக்கதினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளனர் என்பதனை உலகிற்குப் பறைசாற்றவும் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது. பிரித்தானியப் பிரதமர் வாசல்ஸ்தலத்துக்கு முன்னதாக இப் போராட்டம் நடைபெற்றது.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டம்  கடும் குளிர் மட்டும் பனிப்பொழிவுக்கும் மத்தியில் பல தமிழர்கள் இதில் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டனர்.


May 15, 2012

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்று அழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும்
May 15, 2012

தமிழீழ விடுதலை நோக்கிய ஈழத்தமிழர்களின் பல்வேறு அரசியல்  போராட்டத்தில் யேர்மனியில் பிறந்து வாழ்ந்தாலும்  தமிழ் இளையோர்களின் பங்களிப்பு அளப்பெரியது .குறிப்பாக கடந்த பல....
May 13, 2012

பிரித்தானியாவின் புகழ்பெற்ற BAFTA விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம், ‘ரேடியோ ரைம்ஸ்‘ இணையத்தில் நடத்தப்படும் இதுதொடர்பான..

எதிர்வரும் நிகழ்வுகள்

இணைப்புகள்