About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Feb 6, 2012 / பகுதி: சிறப்புச் செய்தி /

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

யேர்மனியில் வெளியிடப்பட்ட தமிழீழ தேசியத் தலைவர் படம் பொறிக்கப்பட்ட தபால் முத்திரையால் சிறிலங்கா தூதரகம் மீண்டும் ஓடி அலைகின்றனர்!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கனடா மற்றும் ஏனைய சில ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்பட்ட தமிழீழ தேசியத் தலைவர் மற்றும் தமிழீழ தேசியச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட தபால் முத்திரைகள் போல் யேர்மனியிலும் கடந்த வாரம் கேணல் கிட்டு மற்றும் தியாகி முத்துக்குமார் அவர்களின் நினைவு நாளில் வெகு சிறப்பாக வெளியிடப்பட்டது.

தமிழர்கள்  தமது தேசிய முத்திரைகளை வெளியிடுகிறார்கள் என்பதால் யேர்மனியில் மணிக்கற்கள் வியாபார நிறுவனம் (Carl Faller Institute) ஒன்று சிறிலங்காவின் மாணிக்கற்கள் படங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள் வெளியிட்டு இலங்கை தபால் அமைச்சரிடமும் அன்பளித்தது. இதை கண்ட  இலங்கை தபால் அமைச்சர்,  Jeevan Kumaratunga , வீரப்பேச்சு விட்டு சிறிலங்காவின் இறைமையை பாதிக்கும் வண்ணம்  ஏனைய ஐரோப்பிய நாடுகளை போல் அல்லாது யேர்மன் அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரைகளை வெளியிட அனுமதி வழங்காமல்  தமக்கு பெருமையை சேர்க்கும் வகையில்    நடந்து கொள்வது   மகிழ்ச்சி அளிக்கின்றது என்று கூறினார்.
அத்தோடு Carl Faller Institute நிறுவனத்தின் இயக்குனர் யேர்மனியில் சிறிலங்காவின் இறைமையை பாதிக்கும் வண்ணம்  முத்திரைகள்  வெளியீடு செய்வதற்கு எவ்வித இடமும்  கிடையாது என்பதையும் உறுதியளித்தார்.

இவ் விடையம் நடந்து குறிகிய நாட்களின் பின்னரே   யேர்மன் ஈழத்தமிழர்கள் தமது தேசியம் சார்ந்த முத்திரைகளை யேர்மன் தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளியிட்டு வைத்தார்கள்.
இதன் ஊடாக  மீண்டும் சிங்கள இனவெறி அரசின் பொய்ப் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டது.


May 15, 2012

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்று அழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும்
May 15, 2012

தமிழீழ விடுதலை நோக்கிய ஈழத்தமிழர்களின் பல்வேறு அரசியல்  போராட்டத்தில் யேர்மனியில் பிறந்து வாழ்ந்தாலும்  தமிழ் இளையோர்களின் பங்களிப்பு அளப்பெரியது .குறிப்பாக கடந்த பல....
May 13, 2012

பிரித்தானியாவின் புகழ்பெற்ற BAFTA விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம், ‘ரேடியோ ரைம்ஸ்‘ இணையத்தில் நடத்தப்படும் இதுதொடர்பான..

எதிர்வரும் நிகழ்வுகள்

இணைப்புகள்